டிசம்பர் 25
Tuesday, November 22, 2011
Friday, October 28, 2011
சந்தோஷம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்..
குறை இல்லாத மனிதன் இல்லை.
அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்..
குறை இல்லாத மனிதன் இல்லை.
அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..
கமெண்ட்
ஒரு விஷயம் ,,,,,,ஏற்றுக்கொள்வதும் ,,,,,மறுப்பதும் ,,,,,,,சொந்தவிஷயம் .........ஆனால் ,,,,,புறக்கணிப்பது ,,,,,என்பது வேதனையான விஷயம்
Don`t wait for a perfect moment.
Take the moment and make it perfect.
Don`t wait for a perfect moment.
Take the moment and make it perfect.
Monday, October 17, 2011
மாயை
எனக்கு சொல்லிக்கொள்ளும்
அளவிற்கு சொந்தம் இல்லாவிட்டாலும்,
என்னை சொல்லால் கொல்லும் அளவிற்கு
சொந்தம் நிறையவே இருக்கிறது.
நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு இருந்துவிட்டால், நிஜத்தை கொடுத்தவளும், நினைவை கொடுத்தவளும், நிழலாக இருக்கும் வலியை வெளிப்படுத்த முடியமல் போய் விடும்.
Subscribe to:
Posts (Atom)