எனக்கு சொல்லிக்கொள்ளும்
அளவிற்கு சொந்தம் இல்லாவிட்டாலும்,
என்னை சொல்லால் கொல்லும் அளவிற்கு
சொந்தம் நிறையவே இருக்கிறது.
நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு இருந்துவிட்டால், நிஜத்தை கொடுத்தவளும், நினைவை கொடுத்தவளும், நிழலாக இருக்கும் வலியை வெளிப்படுத்த முடியமல் போய் விடும்.
No comments:
Post a Comment